சைவம்ஹோட்டல் சுவையில் வெஜ் புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!
ஹோட்டல்களில் செய்யப்படும் வெஜ் புலாவ் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் அதே சுவையில் சிலருக்கு செய்ய தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாகவும், குறைந்த நேரத்தில் ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம். இந்த வெஜ் புலாவ் குழந்தைகளுக்கு மத்திய உணவாக செய்து கொடுத்தால் மி