சைவம்சுட சுட வெண்டைக்காய் வறுவல் சாதம் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பருக்கை கூட மிச்சமாகாது!
இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று வெணடைக்காய் வறுவல் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த வெண்டைக்காய் வறுவல் சாதத்தை செய்து கொடுத்