சைவம்ருசியான வெண்டைக்காய் புளி கூட்டு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!
மதியம் சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான வெண்டைக்காய் புளி கூட்டு இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டு சுலபமாக வீட்டிலே செய்வதென்று தான் இன்று பார்க