ஸ்நாக்ஸ்மாலை நேரத்தில் சாப்பிட வெண்டைக்காய் பக்கோடா இப்படி செய்து பாருங்க!
குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஈவினிங் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட வெண்டைக்காய் பகோடா இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீ