சைவம்சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான வெண்டைக்காய் பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்க!
சுட சுட சாதம் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் இல்லாமல் வெண்டைக்காய் கண்டாலே பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்து