சட்னிசுவையான வெங்காய சட்னி செய்வது!
தினமும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வது யோசிக்காமல் வெங்காய சட்னி செய்து பாருங்கள் அனைவர்க்கும் பிடிக்கும், தினமும் காலை மற்றும் இரவு உணவுகளுக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி,போன்ற சட்னிகளை செய்து தருவதால் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போய்விடும். அதனால் ஒருமுறை இந்த வெங்காய சட்