சைவம்காரசாரமான சின்ன வெங்காய புளி குழம்பு செய்வது எப்படி ?
நாம் தினசரி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் புளி குழம்பு, இந்த புளிக்குழம்பு பல்வேறு வகையில் வேறு வேறு விதமான காய்கறிகளை வைத்து நாம் செய்து சாப்பிடுகிறோம். அதில் இன்று நாம் சின்ன வெங்காயம் புளிக்குழம்பு பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த சின்ன வெங்காயம் பளி குழம்