அசைவம்கமகமக்கும் சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்க கூடியது தான் விரால் மீன். இந்த விரால் மீன் ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றில் வாழ்வதால் இதில் அதிக அளவு புரதசத்து இருக்கும். அது மட்டுமில்லாமல் விரால் மீன் நேரடியாக காற்று சுவாசிப்பதால் நீண்ட நாட்கள் உயிர