சைவம்ருசியான தர்பூசணி விதை சோறு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தானஇருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் ஏற்படும்பொழுது இந்த தர்பூசணி விதை சோறு புரதம், வைட்டமின்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. தர்பூசணி கூட்டு ,பருப