அசைவம்காரசாரமான யாழ்பாணம் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?
பொதுவாக சிக்கனை பயன்படுத்தி செய்யும் ரெசிபிகள் எதுவாக இருந்தாலும் யாரும் பிடிக்காத என்று சொல்ல மாட்டார்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள் அந்த அளவிற்கு சிக்கன் ரெசிபிகள் அற்புதமான சுவையில் இருக்கும். ஆனால் நாம் இன்று சுவைக்கே சுவையூட்டும் அளவிற்கு யாழ்ப்பாணம் சிக்கன் ரெசிபி பற்றி