சைவம்ஆந்திரா கார ருசியான தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
எப்பொழுதும் ஒரே மாரி தோசை செய்யாமல், இது போன்று ஆந்திரா ஸ்டைல் கார தோசை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசான சுவையில் இருக்கும். இந்த தோசை செய்து தேங்காய் சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் அற்புதம். காரம் விரும்புவோருக்கு இது போன்று செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவாங்க. இந்