சட்னிஅடுத்த முறை இட்லி தோசைக்கு ஆந்திரா ஸ்பெஷல் இஞ்சி சட்னி இப்படி செய்து பாருங்கள்!
சில ஆந்திரா ரெசிபிகள் நமக்கு மிகவும் பிடித்தமானவை, இந்த இஞ்சி சட்னி அவற்றில் ஒன்று. இஞ்சி சட்னி செய்ய பல வழிகள் உள்ளன. அல்லம் சட்னி எப்படி செய்யப்படுகிறது தென்னிந்திய உணவு வகைகளில் இருந்து பல்வேறு காய்கறி சட்னிகள் தயாரிக்கப்படுவது போலவே இஞ்சி சட்னியும் தயாரிக்கப்படுகிறது. இஞ்சி ஒ