அசைவம்கமகமக்கும் சுவையான ஆலு முட்டைக்கறி செய்வது எப்படி ?
அடிக்கடி நீங்கள் எப்பொழுதும் ஒரு மாதிரியான முட்டை குழம்பு வகைகளை சாப்பிட்டு உங்களுக்கு சலித்து போய் இருக்கும். ஆகையால் நீங்கள் முட்டையை பயண்படுத்து புது விதமான ரெசிபியை செய்து பார்க்க விரும்பினால் அப்பொழுது இந்த ஆலு முட்டைக்கறி செய்து பாருங்கள். காரசாரமான முறையில் சுவையாக எளிமையா