உடல்நலம்நம் உணவு முறையில் மாற்றினாலே சர்க்கரை நோயை வராமல் தடுக்க!
சர்க்கரை நோய்… இதை சக்கரை நோய், டயாபட்டீஸ், நீரிழிவுன்னும் சொல்வாங்க. இலங்கையில இதை சீனி நோய்னு சொல்றாங்க. சர்க்கரை நோய் ஒரு நோய் இல்லன்னா அது ஒரு குறைபாடுதான். ஆனாலும் ஒட்டுமொத்த மனித குலத்தையும் மிரள வச்சுட்டு இருக்கிற நோய்கள்ல இந்த சர்க்கரை நோயும் ஒண்ணு. இது தொற்று நோய் இல்லன்