சைவம்ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் வறுவல் செய்வது எப்படி ?
இன்று நாம் மதிய உணவுக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இது போல் ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் வறுவலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பி