சைவம்புதுவித சுவையில் அப்பள குழம்பு செய்வது எப்படி ?
இன்றைய தினம் நீங்கள் ருசிக்காக மட்டும் ஏதாவது குழம்பு வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக சுவையான அப்பள குழம்பை செய்து பாருங்கள். மேலும் இந்த அப்பள குழம்பை நீங்கள் அடிக்கடி செய்து சாப்பிடக்கூடாது மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே செய்து பாருங்கள். இதையும் படியுங்கள்