உடல்நலம்சர்க்கரை நோய் மற்றும் குழிப்புண்ணை குணமாக்கும் ஆவாரம்பூ!
ஆவாரம்பூ… சங்க காலத்தில் ஆவிரை என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் இதுவும் ஒன்று. தொல்காப்பியரால்கூட குறிப்பிடப்பட்ட இந்த ஆவிரை என்னும் ஆவாரம்பூ தைப்பொங்கல் நாளின்போது காப்பு கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்கு மாலை சூட்டவ