சைவம்கேரளா ஸ்டைல் சுவையான அவியல் கூட்டு செய்வது எப்படி ?
என்னதான் பாரம்பரிய முறையில் நம் ஊர்களில் மற்றும் பிற மாவட்டங்களில் வைக்கப்படும் கூட்டு, பொரியல் மற்றும் அவியல்கள் அசத்தலான சுவையில் இருந்தாலும். பிற மாநிலங்களில் அவர்கள் ஸ்டைலில் செய்யப்படும் கூட்டு, பொரியல் மற்றும் அவியல் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நம் அண்டை மா