ஜூஸ்வெயிலுக்கு இதமா குளு குளு அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி இப்படி செய்து பாருங்க!
நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் காலை ஒரு டம்ளர் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி குடித்து பாருங்க. சில நாட்களிலேயே உடல் எடையை அதிகரிக்கும். நாம் சேர்க்கபோகும் பொருள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நி