சைவம்சுட சுட சாதத்துடன் சாப்பிட சைடிஷாக இப்படி மட்டும் செய்து பாருங்க! சுவை நாக்கிலே நாக்கும்!
டேஸ்டியான பால் சோளம் மிளகு வறுவல் ரொம்பவே எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம். எல்லா வகையான சாதத்துக்கும் நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கக் கூடிய இந்த பால் சோளம் மிளகு வறுவல் இந்த மாதிரி நீங்கள் செய்யும் பொழுது சாம்பார் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ் என்று எது செய்தாலும் போதும் போதும