உடல்நலம்மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி போக்க சித்த மருத்துவம் நமக்கு தந்த மூலிகை மூங்கில் அரிசி!
அரிசி என்றதும் அனைவருக்கும் புழுங்கலரிசி, பச்சரிசிதான் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் போனால் இட்லி அரிசி, பிரியாணி அரிசிதான் தெரியும். ஆனால், நமது பாரம்பரிய அரிசி ரகங்களைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. அவற்றையெல்லாம் நாம் மறந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. கார் அரிசி, கவுனி அரிசி,