ஜூஸ்மழைக்கு இதமா சுட சுட பாதம் பால் செய்வது எப்படி ?
இன்று மாலை நேரங்களில் டீ காபி போல குடிப்பதற்கு ஏற்ற பாதாம் பால் செய்வது பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். தற்சமயம் நிலவி வரும் சூழலில் மழை நேரங்களில் மழைக்கு இதமாக உங்களுக்கு சூடாக ஏதாவது குடிக்க தோன்றினாள் கண்டிப்பாக நீங்கள் இந்த பாதாம் பாலை சுட சுட செய்து உங்கள் வீட்டில் உள்ளவ