ஸ்நாக்ஸ்கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும் பஜ்ஜி சொல்லவா வேண்டும் பஜ்ஜியை பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா நாம் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவோம். கத்திரிக்காய் உருளைக்கிழங்கு இது போன்ற பல்வேறு வகையான