அசைவம்மொறு மொறுனு இறால் பஜ்ஜி எப்படி செய்வது ?
மாலை நேரங்களில் ஸ்பெஷலாக முக்கியமாக அசைவ பிரியர்களுக்கு பிடித்த அருமையான சுவையில் டீ யுடன் சாப்பிட ஏற்ற ஸ்னாக்ஸ். ஒரு முறை இது போன்று மொறு மொறுனு இறாலை வைத்து ஸ்னாக்ஸ் செய்யலாம். ஆம் இன்று இறால் பஜ்ஜி செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதையும் படியுஙகள் : சுவையான சிக்கன் ஒட்