Uncategorizedகோடை வெயிலக்கு இதமாக வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!
கோடை ஆரம்பிச்சாச்சு… இனி என்ன வீட்டிலேயே குளு குளு ஐஸ்கிரீம் செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே….. வாழைப்பழமும் முந்திரி சேர்த்து உண்டால் மிகவும் ருசியாக இருக்கும். அதுவே ஐஸ்கிரீமில் சேர்த்து செய்தால் சுவை அலாதியாக இருக்கும். குழந்தைகள் எப்போதும் அதிகமாக விரும்புவது ஐஸ்கிரீம்