ஸ்நாக்ஸ்சுவையான வாழைப்பழ தோசை செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!
பொதுவாக நம் வீட்டில் காலை அல்லது இரவு தான் தோசை சுட்டு சாப்பிடுவோம். நீங்கள் தோசை பிரியராக இருக்கிறீர்கள் என்றால் அப்பொழுது இந்த தோசை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான தோசையாக இருக