உடல்நலம்சாப்பிட்ட பின் எதற்காக குளிக்க கூடாது தெரியுமா ?
பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்போதும் நம்மளை குளித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று சிறுவயதில் இருந்து சொல்லித்தான் வளர்ப்பார்கள் அதற்கு சில அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. நாம் அதற்கு மாறாக சாப்பிட்டு விட்டு குளித்தோம் என்றால் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்க