உடல்நலம்ஊதா நிற முட்டைகோஸில் இருக்கும் பயன்களை பற்றி உங்களுக்கு தெரியுமா ?
பொதுவாக நாம் காய்கறியில் சாப்பிடுவதால் நம்ம உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும். அதிலும் குறிப்பாக சில காய்கறிகள் நம் உடலுக்கு புற்று நோயை தடுக்கும் அளவிற்கு கூட சக்திகளை தரும். மேலும் ஒரு காய்கறியை போன்று அதே காய்கறி வேறுறோரு நிறத்தில் காணப்படும். உதாரணமாக வெள்ளை நிற கத்திரிக்காய் இ