உடல்நலம்கருப்பு அரிசியில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா ?
நம் முன்னோர்கள் அவர்கள் சாப்பிடுவதற்கு பயன்படுத்திய சிவப்பரிசி, பழுப்பு அரிசி, கருப்பரிசி, திணை அரிசி, புழுங்கல் அரிசி, தானியங்கள், பயிர்கள் போன்ற அதிகம் சத்துள்ள உணவுகளை தான் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் எப்போது இந்த வெள்ளையரிசி தலை தூக்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து