உடல்நலம்செரிமானக்கோளாறு முதல் ஆண்மைக்குறைவு வரை சரி செய்யும் அற்புத மூலிகை!
வெற்றிலை… இதை வெற்று இலை என்று நினைத்துவிடாதீர்கள். வெற்றி தரும் இலை என்று சொல்லுமளவுக்கு பல்வேறு பிணிகளைத் தீர்க்கக்கூடியது. வெற்றிலையில் நீர்ச்சத்து அதிகமாகவும், புரதம், கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சவிக்கால் என்னும் பொருள் இரு