அசைவம்மணமணக்கும் பிரியாணி மசாலா பொடி இப்படி செஞ்சி பாருங்க ?
நாம் அசைவம் மற்றும் சைவம் என எந்த வித உணவுகள் செய்தாலும் நாம் செய்யும் உணவுகளின் மணம் மற்றும் சுவையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது. நாம் சேர்க்கும் மசாலா பொருட்கள் தான் இதில் பெரும்பாலும் நாம் செய்யும் அசைவ உணவுகளின் அதன் சுவையை கூட்டி தருவது இந்த மசாலா பொருட்கள் தான். அ