உடல்நலம்கிட்னி கல்லை கரைக்கும் அற்புதமான மருத்துவ குணம் கொண்ட மூலிகை விதை!
கருஞ்சீரகம்… இந்தப்பொருள் சமையலறையில இருக்காதுன்னாலும் மருந்துக்காக பலபேர் பயன்படுத்துறாங்க. நமக்கெல்லாம் சீரகம் தெரியும், பெருஞ்சீரகம் தெரியும். ஆனா கருஞ்சீரகத்தைப் பத்தி அதிகமா கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியதுன்னு நபிகள