உடல்நலம்உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க எளிய வழி!
முன்பெல்லாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களை மட்டுமே பின்பற்றி சாப்பிட்டு கொண்டு வந்தோம். ஆனால் இன்றைய காலகட்டங்களில் வேகமாக ஓடும் உலகத்தில் நாமும் வேகமாக ஓட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உணவுகளை உடனடியாக தயார் செய்து கொள்ள நினைக்கிறோம். ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயரில் அரை