உடல்நலம்எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் ? வாருங்கள் பார்க்கலாம்…
ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு எந்த அளவுக்கு உருட்டு கம்பிகள் முக்கியமோ ஆது போன்று நம் மனித உடல் அமர்வதற்கு, ஓடுவதற்கு, நிற்பதற்கு, நடப்பதற்கு என இது போன்ற செயல்களை செய்வதற்கு நம் உடம்பில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாகவும்,வலுவாகவும் இருப்பது மிகவும் முக்கியம். நம்ம உடம்பில் எலும்பு மு