சைவம்ருசியான பிரட் சீஸ் பக்கோடா இப்படி செஞ்சி பாருங்க!
பிரட் சீஸ் பக்கோடா ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை கொடுப்பதற்கு பதிலாக இம்மாதிரியான வித்தியாசமான உணவு வகையை சமைத்து அசத்தலாம் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள் செய்து கொடுக்க ரொம்பவே சிரமமாக இருக்கும். பள்ளி விட்டு