சைவம்நாவில் எச்சி ஊறும் சுவையான பிரெட் உப்புமா செய்வது எப்படி ?
உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் டிபன் ஆக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பலவிதமான டிபன்கள் இருந்தாலும், உப்புமாவிற்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பலவகை உள்ளது. அதில் குற