சைவம்கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் பொடிக்கறி இப்படி செய்து பாருங்க!
ஒரு பிடி அதிகமாக சாப்பிட தூண்டும் கத்தரிக்காய் பொடிக்கறி சாதம் அல்லது ரொட்டிக்கு ஏற்ற விரைவான, சுவையான சைவ உணவு! ரொட்டி ,சப்பாத்தி, சாதம் மற்றும் பருப்பு/தக்காளி ரசம்/மோர் /சாம்பார் உடன் சாப்பிடகூடிய விரைவான ரெசிபிகளில் இதுவும் ஒன்று! இந்த கத்தரிக்காயை பொடிக்கறி செய்து பாருங்கள்,