சைவம்இனி கத்தரிக்காய் கார குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு சட்டி குழம்பும் ஒரு வேளையில் காலியாகும்!
என்னதான் அசைவ உணவுகளைக் கொண்டு கிரேவி, குழம்பு மற்றும் வறுவல் என செய்து சாப்பிட்டாலும். அதற்கு இணையாக சைவ குழம்பு, கிரேவி, பொரியல் மற்றும் அவியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு கார குழம்பு ப