சைவம்வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் செய்வது எப்படி ?
கத்திரிக்காயைக் கொண்டு புளிக்கொழம்பு, சாம்பார், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் கத்திரிக்காயைக் கொண்டு மசியல் செய்து பருக்கள். அதிலும் வட இந்திய ஸ்டைலில் மசியல் செய்து பாருங்கள்.இங்கு அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தான் கொடுக்கப்படுள்ளது. இந்த கத்திரி