உடல்நலம்பிரக்கோலி காய்கறியின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?
பிரக்கோலி என்ற காய்கறி முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை குடும்பத்தைச் சேர்ந்தது. அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறி என்று எடுத்து கொண்டால் பிரக்கோலியும் அதில் ஒன்றாக இருக்கும். பிரக்கோளியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைக்க