ஐஸ்குளு குளுனு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!
ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு விஷயம் தான். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். வீட்டில் இந்த பொருட்களை வைத்தே ரொம்ப ரொம்ப சுலபமாக ந