சைவம்நாக்கை நாட்டியமாட வைக்கும் வெள்ளரிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி ?
நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்கள் மசாலா இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். அதிலும் மோர் குழம்பு நாம் உணவாக எடுத்துக் கொள்