ஸ்வீட்ஸ்வாயில் வைத்தவுடன் கரையும் சுவையில் கேரட் அல்வா மிஸ் பண்ணாம இப்படி செய்து பாருங்க!
அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலி அல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் தான் காரட் வைத்து செய்யும் இந்த காரட் அல்வாவும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல் இல்