சைவம்இரவு உணவுக்கு ருசியான கேரட் கேழ்வரகு ரொட்டி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
இன்றைய நவீன உலகத்தில் சாப்பிடுவதற்கென்று பீட்சா, பர்கர், சாண்ட்விச் போன்ற பலவித உணவுகள் இருக்கின்றன. இவற்றை உண்பதால் ஊட்டச்சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை. எனவே வாரம் ஒருமுறையாவது வீட்டில் குழந்தைகளுக்கு இதையும் படியுங்கள் : ருசியான கிராமத்து கேழ்வரகு புட்டு இப்படி செய்து பாருங்க!