உடல்நலம்இளம்தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும் விளக்கெண்ணெய்!
விளக்கெண்ணெய்… சில பேருக்கு ஆமணக்கெண்ணெய்னு சொன்னாதான் தெரியும். பலபேர் விளக்கு எரிக்கக்கூடிய எண்ணெயான்னு கேப்பாங்க. ஆமணக்கு விதையில இருந்து எடுக்கக்கூடிய விளக்கெண்ணெய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. சில பேரை கிண்டல் பண்றதுக்கு விளக்கெண்ணெய்னு சொல்வாங்க. ஆனா விளக்கெண்ணெயோட