ஸ்நாக்ஸ்காலிப்ளவர் 65 இனி இப்படி செய்து பாருங்க!
குழந்தைகளுக்கு காலிபிளவர் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்யும் போது மசாலா ஒட்டாமல் தனியாக வந்துவிடும். இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல்களில் செய்யப்படும் அதே சுவையில் மசாலா விழாமல் எப்படி செய்வதென்ருதான் பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை ப