சைவம்மதிய உணவுக்கு ஏற்ற ருசியான காளிஃப்ளவர் கிரேவி இப்படி செய்து பாருங்க!
உங்களுக்கு காளிஃப்ளவர் ரொம்ப பிடிக்குமா? அப்போ இது போன்று ஒரு முறை காளிஃப்ளவர் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கிரேவி செய்து சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையான சுவையில் இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்