சைவம்இட்லி, தோசைக்கு ஏற்ற காலிப்ளவர் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!
நிறைய பேருக்கு காலிபிளவர் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் காலிபிளவரை வைத்து குருமா செய்தால் பச்சை வாசனை இருக்கும் என்று சிலர் குருமாவை செய்வதில்லை. சிலருக்கு பக்குவமாக குருமாவை வைக்க தெரியாது. உடலுக்கு அதிகப்படியான நார்ச்சத்துக்கள் அடைகியுள்ள இந்த காலிபிளவரை வைத்து சுலபமாகவும்,