சைவம்காரசாரமான காலிஃபிளவர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?
இன்று நாம் காலிஃபிளவரை பயன்படுத்தி சுவையான காலிஃபிளவர் பெப்பர் ப்ரை செய்து பார்க்க இருக்கிறோம். உடல் எடையை குறைக்கும் நினைப்பவர்கள் அனைவரும் எவ்வளவு வேண்டுமானாலும் காலிஃபிளவரை பொரியல் கூட்டு என்று தயார் செய்து சாப்பிட்டால் அதனால் அவர்கள் உடம்பில் கொழுப்பு அதிகரிக்காமல் உடலில் உள்