உடல்நலம்பருவகால மாறுபாட்டால் வரும் நோய்களை விரட்டும் அற்புத எளிய வீட்டு வைத்தியம்!
மழை, பனி, வெயில் என பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டு முழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது வந்த மாமணிபோல நோய